எனக்காக அடிக்கப்பட்ட ஆட்டுகுட்டி நீ தான் ஐயா!!
எனக்காக அடிக்கப்பட்ட ஆட்டுகுட்டி நீ தான் ஐயா!!
ஜீவழியை திரந்து
வைக்க வந்தவரே
உமது ஜீவன் தந்து
சிலுவையிலே பலியானீரே
உலகத்தின் ஓளியாக வந்தவரே
உமது வார்த்தையிலே
அன்பை கலந்து தந்தவரே
படித்தவற்க்கும் பாமரனுக்கும்
அறிந்தவரே - எனக்கு
தாகம் தரா ஜீவ தண்ணிர்
தந்தவரே
மலையில் ஏறி
அறிவுரைகள் தந்தீரையா
மரணம் தின்று
மீண்டும் எழுந்து நின்றீர் ஐயா!!
குருடருக்கும் செவிடருக்கும்
மருத்துவர் ஆனிர்
குறைவுபட்ட உள்ளத்திற்க்கு
மருந்தும் ஆனிர்
ஏழை என்று பாராமல்
இறங்கி வந்திர்
சாலை ஓரம் வாழ்ந்த வதக்கும்
சுகமும் தநதீர்
அசைந்தாடும் அலைகளையும்
அதட்டி சென்றிர்
அலைக்களிக்கும் ஆவியையும்
விரட்டி கொன்றிர்
எத்தனையோ சோதனையிலௌ
ஜெத்து வென்றீர்
அத்தையும் பாவியான
எனக்கு செய்தீர்
நன்றி கெட்ட மனிதம்
வாழும் உலகம் கொடுத்த
நன்பனுக்கும் இரக்கம் தந்திர்
Comments
Post a Comment