உன்னையே தாழ்த்தி பார்
தலையை தாழ்த்தி வணங்கி பார்த்தால்
இறைவன் வருவாரே
உடைந்து விழுந்த கண்ணிர் துளிகள்
பதிலும் தருவாரே
மறைப்பதற்க்கு ஓன்றும் இல்லை
மனதை திறந்து வை
பாவம் கரைந்து புதிய வாழ்வை
வரமாய் பெற்று கொள்ளு
உன் கண்கள் அழுதாள்
கண்ணிரை தாண்டி
கடவுள் செல்வதில்லை
கத்தி பேசி
கடவுளை மிரட்டி
ஒன்றும் நடப்பதில்லை
குழந்தை போல்
கெஞ்சி பாரு
குருவி பேல்
பேசி பாரு
இறைவன் என்பவன் இதயம் உள்ளவனே
அதில் இரக்கம் எண்பதை
அதிகம் வைத்தவனே
மலைகள் பெயர்ந்து போதும்
உன் கண்ணிர் வார்த்தையாலே
அலைகள் அமிழ்ந்து போகும்
உருகும் ஜெபத்தினாலே
அன்பு வார்த்தையால்
இறைவனில் காலை கட்டிபோடு
அத்தி கணி போல
இணிமேல் பேச கற்று கொள்ளு
கத்து இருந்து கைகளை ஏந்து
வெறும் கையோடு
கடவுள் அனுப்புவதில்லை
உன்னை படைத்த இறைவனுக்கு
நீ யோசிக்கும் முன்னே
தெரிந்துவிடும்
உன் ஜெபத்தை கேட்பார்
பதிலும் தருவார்
பிணிக்கும் மருந்தாவார்
இயேசுவே உலக மருத்தூவரே
Comments
Post a Comment