இயேசுவை கூட்டபிடுங்க

செல்போன் கையில வச்சி
 போறவரே
இயேசுவேயும் நெஞ்சில் வச்சி
 போங்க
நீங்க யாரிடம் பேசனுன்னு
 அவரே
உங்களுக்கு  செல்லுவாருங்க
பஸ்சில ஏறி பக்கத்து ஊரு போறவரே
இயேசுவையும் வழிதுனையா
கூப்பிடுங்க
தள்ளு வண்டி தள்ளி கிட்டு போறவரே
பாரம் குறைய இயேசு பாட்ட பாடுங்க!
ஏத்தம் போட்டு தண்ணி இறைக்கும் அண்ண்ன்மாறே
கால் வலிச்சா இயேசுவோட்ட பேசுங்க 
மூட்டை தூக்கி முதுகு வலைந்த
பெரியவரே
பாரம் சுமக்க இயேசுவையே நாடுங்க
சமையல்செய்யும் அன்பு உள்ள
அக்காமாறே
நீங்க சாப்பாடும் போது
இயேசுவையும் கூப்பிட்டுங்க
பள்ளிகூடம் போகிற தம்பி மாறே
பாடத்தோட பைபிளையும் படியுங்க
பிள்ளை சுமக்கும் அழகான
அம்மாமாறே
இயேசுவை போல் அவகான
பிள்ளை கேளுங்க 
பசி எடுத்து கையேந்தும் பிசிப் போரே
இயேசுவிடம் கையேந்தி பாருங்க!!!

நாதன் 

Comments

Popular posts from this blog

மரம் கவிதை

tearful words of a Gaza child