மரண கொரனா

மரண கொரனா

குத்த வச்ச கொரனாவுக்கு 
வணக்கம் சொல்லு
கூட வந்த மரணத்துக்கு 
வணக்கம் சொல்லு
பத்தி கீனு ௭ரியுதடா 
வணக்கம் சொல்லு
சந்தையில திரிஞ்சவனே
வணக்கம் சொல்லு
உன் சத்தம் அடங்கபோது
வணக்கம் சொல்லு
பமுககவசம் போட்டவனே
வணக்கம் சொல்லு
முத்த மிழ பாடி கீனு 
வணக்கம் சொல்லு
கட்டில் ஓரம் நின்று கீனு
வணக்கம் சொல்லு
உன்ன கடடி அழ யாரும் இல்லை
வணக்கம் சொல்லு

வௌவாளுக்கே வாய்கசி
 போட்டவனே
உன்வாழ்க்கைக்கே சங்கு ஊதி
போனதடா
சப்பமூக்கு பாம்பு கறி 
தின்னவனே!!
உன்ன சப்பி போட ஆள்
 இல்லாத நிற்பவனே
விருந்தாளியா வந்த
 இந்த கொரனாவே
வீதி எல்லாம் சாவு மணி ஆடிகுறானே
இவன விரட்டதுக்கு ஐடியாவ
செல்லலுங்கடா -இல்ல
வீண்வம்பா ஆகி போகி நில்லுங்கடா!!

நாதன் 


Comments

Popular posts from this blog

மரம் கவிதை

tearful words of a Gaza child