டாஸ்மாக்

டாஸ்மாக்

ஏழைகலின் கல்லறை தோட்டம் 
ஏமாற்றம் ஆரசாங்கத்தின் கஜனா
தாய் மார்களின் 
தாலி அறுக்கும் தொழில்சாலை 
உழப்பாளியின் உயிரை குடிக்கும் எமலோகம்
பெற்ற பிள்ளைகளை
 பிச்சை எடுக்க வைக்கும்
பித்தலாட்ட கூடம் 
அறிவு கெட்டவரின் 
சமத்துவ மடம்
ஆசையை காடடி 
அழிவுக்கு அழைத்து செல்லும் 
குடிகாரனின் போதி மரம் 
துணி இழந்த மிருகமாய் 
தூங்க வைக்கும் வசந்த மாளிகை
மாத்தை கப்பல் ஏற்றும் 
பார் கடல்

இரவலுக்கு கையை ஏந்தும் 
ஆலய வாசல்
இரக்கமற்ற கொலை காரர்களின்
சதி மண்டபம்
புத்திகெட்ட மணிதர்களின்
புலம்பல் சத்தம் கேட்கும் 
திரையரங்கம்
ஆறாம் ஆறிவை இழந்து
ஏழாம் அறிவை தேடும் 
ஞான பிடம்
மானங் கெட்ட மணிதர்களின் 
மந்திரி லோகம் 
கொரனாவை பரப்பும் 
யூகானின் பரிசோதனை கூடம்
உயிரை குடிக்கும்
திரவ வடிவு சுலோ பாய்சன்

வெட்டி பேச்சின் 
விலையாட்டு திடல்
வீனர்களின் சன்ட சபை
தோற்று போனவர்களின் 
போர்களம்
துவண்டு வழுந்தவரின் 
மருத்துவமனை 
நெப்போலியனின் விரத்தை
விலை பேசிய போதை சந்தை
உத்தமனையும் செத்தவனாக்கும் 
எகித்தின் பிரமிடுகள் 
வார கடைசியில் வாரி சுருட்டும் 
அரசாங்கத்தின் கமிசன் மண்டி
இதை குடித்தவனுக்கு இத்தனை தண்டனை 
விற்ற வனுக்கு.....?  ஐயோ!! 

Comments

Popular posts from this blog

மரம் கவிதை

tearful words of a Gaza child