இயேசுவே உம் கரங்கள் தேவை
இயேசுவே உம் கரங்கள் தேவை
என் கண்ணிரை துடைக்க
உம் கரங்கள் தேவை அப்பா
என் துக்கம் தீர
உம் அன்பு தேவை அப்பா
என் பாவங்கள் தொலைய
உன் சிலுவை தேவையப்பா
உம்மோடு நடக்க
உம் கால்கள் வேண்டும் அப்பா
வானத்தை திரந்து
என்னை நீ பாருமையா -உம்
வார்த்தையிலே எனக்கு
சுகமளிக்க வாருமையா
நிம்மதி இல்லா
வாழ்க்கையில் எனக்கு
ஆருதல் சொல்ல
ஆன்டவரே வாருமையா
நீரே என் கதி
உம் பாத்தில் விழுந்தேன்
எனை தூக்கி தேற்றுமையா
சிலுவையை சுமந்த
இயேசுவே உம்௧்கு- என்
இதையடுத்தை தருவேன்
வந்து நீர் பாருமையா
அதிசயம் செய்யும்
ஆண்டவா உமக்கு
அன்பினை கலந்து
தோதிரம் சொல்வேன்
காலையில் எழுந்து
கருத்துடன் உம்மை
கைகளை வனங்கி
நான் அழைப்பேன்
அண்ரைய பொழுதை
உமக்கு பொழுதை
உம்௧்கு அளித்து
ஆசிர்வாதம் நான் பெற்று
உம் காலடி தடத்தில் நடநௌதிடுவேன்
காலம் ௭ல்லாம் காத்திருப்பேன்
நீரே எனது நந்தையானிர்
நீரே எனது தாயுமானிர்
நீரே எனது வாசலானிர்
நீரே எனது வாழ்வும்மானிர்
Comments
Post a Comment